Posts

தேங்காய் எண்ணெய்

  தேங்காய் எண்ணெய்  செக்கில் ஆட்டப்பட்ட தேங்காய் எண்ணெய் கோகோசிட்டோலைத் தக்க வைத்துக் கொள்ளும். கோகோசிட்டால் என்பது தேங்காயில் ஏராளமான அளவில் காணப்படும் இயற்கையாக உருவாகும் தாவர ஆல்கஹால் ஆகும். செக்கு தேங்காய் எண்ணெய் உடலில் நல்ல எச்.டி.எல் கொழுப்பை அதிகரிக்கிறது.

நல்லெண்ணெய்

Image
  நல்லெண்ணெய்   எள் விதைகளில் இருந்து நல்லெண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இவை இது வைட்டமின் ஈ சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. எள் இயற்கையில் ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றி மற்றும் பூஞ்சை எதிர்ப்பு சக்தியை கொண்டது. செக்கில் தயாரிக்கப்படும் இந்த எண்ணெயில் வைட்டமின் பி 12, வைட்டமின் பி 6 நிறைந்துள்ளன. மேலும் இது வலுவான சுவையை கொண்டது. For oil enquiry 7010005057 9952281071

கடலை எண்ணெய்

Image
          செக்கில் ஆட்டப்படும் நிலக்கடலையில் மாங்கனீசு சத்து அதிகமாக உள்ளது. நாம் உண்ணும் உணவில் உள்ள கால்சியம் சத்துகள் நமது உடலுக்கு கிடைக்கவும் இது பயன்படுகிறது. நிலக்கடலையில் இருக்கும் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடண்ட் நோயிலிருந்து பாதுக்காப்பதோடு இளமையை பராமரிக்க செய்கிறது. ‘ரெசவராடால்’ எனும் நோய் எதிர்ப்பு பொருள் கடலை எண்ணையில் காணப்படுகிறது. இது இதய வியாதிகள், புற்றுநோய்க்கு எதிராக செயலாற்றும் தன்மை கொண்டது. மேலும் இதில் வைட்டமின் இ சத்து நிறைந்துள்ளது. For oil enquiry  9952281071 7010005057

Benefits of Cold Pressed Sesame Oil

Image
The high zinc content helps produce collagen, giving skin more elasticity and helping repair damaged body tissues. Regular use of sesame oil can reduce skin cancer. Learn more about Sesame Benefits For Your Skin. BOOSTS HEART HEALTH Sesame seed oil  can help heart health by preventing atherosclerotic lesions with the antioxidant and anti-inflammatory compound known as sesamol. PREVENTS CANCER Sesame seeds contain anti-cancer compounds including phytic acid, magnesium, and phytosterols. Sesame seeds have the highest phytosterol content of all seeds and nuts. HELPS LESSEN ANXIETY Sesame seeds contain the stress-relieving minerals magnesium and calcium. Sesame also contains the calming vitamins thiamin and tryptophan that help produce serotonin, which reduces pain, assists moods and helps you sleep deeply. ALLEVIATES ANEMIA Black sesame seeds are particularly rich in iron, so sesame seed is highly recommended for those with anemia and weakness. We are absolute ...

BENEFITS OF COLD PRESSED OIL

Image
      Wonderfully pleasant, sweet-flavored peanut oil is low in saturated fats, free from cholesterol, contains essential fatty acid (  linoleic acid  (omega-6)) making it as one of the healthiest cooking oils. Being a vegetable oil, it is a good source of plant sterols, especially  ß-sitosterol . The FDA has approved the following claim for phytosterols: "Foods containing at least 0.4 gram per serving of plant sterols, eaten twice a day with meals for a daily total intake of at least 0.8 gram, as part of a diet low in saturated fat and cholesterol, may reduce the risk of heart disease. "Phyto-sterols competitively inhibit cholesterol absorption in the gut and thereby can reduce cholesterol levels by 10% to 15%. Peanut oil is one of high calorie foods. Its calorie value comes from fatty acids. Nonetheless, the oil is especially rich in mono-unsaturated fatty acids (MUFA) like oleic acid (18:1) that helps lower LDL or "bad cholesterol" and incre...

Groundnut Oil , Coconut oil ,Gingelly Oil

Image

Our latest logo with new label !!

Image