நல்லெண்ணெய்
நல்லெண்ணெய்
எள் விதைகளில் இருந்து நல்லெண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இவை இது வைட்டமின் ஈ சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. எள் இயற்கையில் ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றி மற்றும் பூஞ்சை எதிர்ப்பு சக்தியை கொண்டது. செக்கில் தயாரிக்கப்படும் இந்த எண்ணெயில் வைட்டமின் பி 12, வைட்டமின் பி 6 நிறைந்துள்ளன. மேலும் இது வலுவான சுவையை கொண்டது.
For oil enquiry
7010005057
9952281071
Comments
Post a Comment